சிவராத்திரி

சிவராத்திரியை எங்கள் ஊரில் சுண்டல் பண்டிகை என்பார்கள்.
மூக்கடலை வேர்க்கடலை பருப்பு மொச்சை பயறு என்று எல்லா பருப்பு வகைகளையும் ஒரு பானையில் வேகவைத்து சுண்டலாக்கி
இறக்கி நீரை வடித்துவிட்டு தாளித்து கொஞ்சம் வெல்லம் சேர்த்து தட்டில் வைத்து தருவார்கள்.
மாலை சிற்றுண்டி மதுரமாய் இனிக்கும்.
வடித்த நீரை இரவு ரசம் செய்துவிடுவார்கள்.
அந்த நாள் நினைவுகள் நாக்கில் நழலாடுகிறது.

Comments

Popular posts from this blog

சீறும் இயற்கை